அகமதபாத்

img

அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு: 38 பேருக்கு தூக்கு தண்டனை, 11 பேருக்கு ஆயுள் தண்டனை  

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 49 பேரில் 38 பேருக்கு தூக்கு தண்டனை, 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.