ஃபிளிப்கார்ட்

img

அமேசான் , ஃபிளிப்கார்ட்டில்  வேலை வாங்கி தருவதாக நூதன முறையில் பண மோசடி - எச்சரிக்கும் காவல்துறை

அமேசான் , ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் பகுதி நேர வேலை இருப்பதாகக் கூறி நூதன முறையில் பண மோசடி செய்யும் கும்பலிடம் சிக்கவேண்டாம் என்று சென்னை காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

;