women cricket

img

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் வீராங்கனையின் புதிய சாதனை

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியை சேர்ந்த எலீஸ் பெர்ரி, சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியில், 1000 ரன்கள் அடித்து, 100 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.