witnesses

img

வடகரயில் ரத்த சாட்சிகளின் குடும்ப சங்கமம்

வன்முறைக் கூச்சல் எழுப்புவோருக்கு எதிராககண்ணீரும், கவலையும் வாழ்க்கை அனுபவமாக கொண்ட அவர்கள் ஒன்று கூடினர். கொலை வாளு க்கும், வெடிகுண்டுக்கும் பலிகொடுத்த தங்களது உறவுகளின் நீங்காத நினைவுகளோடு வடகரயில் சங்க மித்திருந்தனர்.