wind

img

காஞ்சிபுரத்தில் சூறை காற்றுடன் மழை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சிலவாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.