whom

img

யாருக்கு வாக்களித்தோம்... உறுதி செய்ய முடியுமா?

வாக்குப்பதிவு இயந்திரத்தில் நாம் ‘வாக்களித்தது யாருக்கு என்பதை அறிந்துகொள்ளும் வசதி’ (Voter Verifiable Paper Audit –TRAIL VVPAT)தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு செலுத்து பவர்கள் மட்டுமே பார்க்கமுடியக்கூடிய ஒரு நவீன தொழில்நுட்ப வசதி ஆகும் இது. இந்த வசதி இப்போதுதான் முதல்முறையாக பயன்படுத்தப்படுகிறது

img

யாருக்கு வாக்கு? - ஒரு குடும்பம் வழிகாட்டுகிறது...

“திருப்பதிக்கு யாரெல்லாம் வறீங்க..” என பாலாஜி கேட்டார். வீட்டிலுள்ளோர் எல்லோரும் நான், நீ என போட்டிபோட்டு கைதூக்கினர். சந்தோஷ் மட்டும் ஒரு கேள்வியை வீசினான். “டாடி! எண்ணைக்குன்னு சொல்லுங்கோ அப்புறம் முடிவு செய்யலாம்.