தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.
வாக்குப்பதிவின் போது முறைகேடு நடைபெற்றதாக வந்த புகார்களின் பேரில் அதிகாரிகளிடம் அறிக்கை பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தி யாளர்களிடம் கூறினார்.
ஏவிசி கல்லூரியின் பீக்காக் விரிவாக்கப் பணி திட்டத்தின் சார்பாக ஒரே நேரத்தில் 5 கிராமங்களில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது