odisha ஒடிசா சுரங்கத்துறை அதிகாரி வீட்டில் ரூ.4 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல்! நமது நிருபர் பிப்ரவரி 25, 2026 ஒடிசாவில் சுரங்கத் துறையின் துணை இயக்குநர் ஸ்ரீ தேபப்ரத மோகந்தி லஞ்ச ஒருப்பித்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.