victims3

img

இலங்கையில் தேவாலயங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி

இலங்கையில் தேவாலயங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சேலம் மாவட்ட கிருத்துவ சபைகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.