அதிக கார்களை பயன்படுத்தும் பட்டியலில் சென்னை 4வது இடத்தை பெற்றிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு எத்தனை கார்கள் ஓடுகிறதோ அதன் எண்ணிக்கையை கொண்டு கார்களின் அடத்தி கணக்கிடப்படுகிறது. அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட கணக்கில் மும்பை - 510 கார்கள், புனே - 359 கார்கள், கொல்கத்தா - 319 கார்கள்