unprotected

img

மக்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியை அப்புறப்படுத்துங்கள்

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு திங்களன்று ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்

;