thiruppathiladu

img

திருப்பதி லட்டு விவகாரம் -சிறப்பு குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி,அக்.04- லட்டு கலப்படம் தொடர்பான வழக்கினை விசாரிக்கச் சிறப்பு குழு ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.