இதன்மூலம் மக்கள் நலனை நினைக்காமல் வாழ்ந்தவர் பிரதமர்மோடி என்று வரலாறு நினைவுபடுத்தும்...
இதன்மூலம் மக்கள் நலனை நினைக்காமல் வாழ்ந்தவர் பிரதமர்மோடி என்று வரலாறு நினைவுபடுத்தும்...
ஜார்க்கண்ட்டில் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுக்கு உள்ளானவருடன் பிரதமர் மோடி ஒரேமேடையில் ஒன்றாக கைகோர்த்து வாக்கு சேகரித்தது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியும் அண்மையில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார் ....
மனிதன் தனது மதிப்பைப் பற்றிய உணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாக தான் உணர முடிந்துள்ளது. இத்தகைய உணர்வு பௌதீகரீதியான உடல் தேவைகளிலிருந்து பிறப்பதல்ல. மாறாக, அறிவார்ந்த சிந்தனையிலிருந்து பிறக்கிறது. முதலில் ஒரு சிலரும், பிறகு அனைத்துச் சமூக வர்க்கங்களும் இதைப் பெறுகின்றனர்.