tamilcinema

img

பிரபல நடிகர் சரத் பாபு உடல் நலகுறைவால் மரணம்!

தமிழ்,மலையாளம், தெலுங்கு, உள்ளிமொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்த பிரபல நடிகர் சரத் பாபு(71) உடல் நலக்குறைவால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.