australia சிட்னி ஒபேரா ஹவுஸினுள் காஸ் குழாய் உடைந்து வாயு வெளியானதால் 500க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம் நமது நிருபர் ஏப்ரல் 23, 2019 உலக புகழ்பெற்ற சிட்னி ஒபேரா ஹவுஸின் உள்ளே காஸ் குழாய் உடைந்து வாயு வெளியானதால் 500க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.