தங்களுக்குள் கலந்துபேசி முடிவுசெய்து கொள்ள வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் தீர்மானித்திருக்கின்றன.....
முன்னெச்சரிக்கையோடும் ஒன்றுபட்டும் செயல்பட வேண்டும். இதுவரை இருந்துவந்த முன்னுதாரணமான ஒத்துழைப்பு பொது சமூகத்திடமிருந்து அதிக அளவில் கிடைக்க வேண்டிய காலகட்டம்....
தொடரும் காவல்துறையின் வழக்குப்பதிவு
புதிய கல்விக் கொள்கைக்கு எதி ராகவும், இந்தி மொழி திணிப்பை கண் டித்தும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நாகை மாவட்டம் மணல்மேடு அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் வகுப்பை புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.