supreme-court சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணை ரத்து நமது நிருபர் ஏப்ரல் 12, 2019 சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.