அனைத்தையும் காவி மயமாக்கும்நோக்கத்துடன் சமூக நீதி போராளியானதமிழக மக்களின் நன்மதிப்பை பெற்றமுன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை....
அனைத்தையும் காவி மயமாக்கும்நோக்கத்துடன் சமூக நீதி போராளியானதமிழக மக்களின் நன்மதிப்பை பெற்றமுன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை....
நான்கு அடி உயரமும். ஒன்றரை அடி அகலமும் கொண்டது இந்த சிலை. இதன் உருவ அமைப்பானது தலையில் ஜடா மகுடத்துடன் அதன் குண்டலமும், இடது காதில் பத்தர குண்டலம் எனும் பனை ஓலையிலான அணிகளனும் உள்ளது.....
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் அடுத்து அந்த பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி அரசு மருத்துவமனை அருகே 1998 ஆம் ஆண்டு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியால் திறந்து வைக்கப்பட்ட தந்தை பெரியார் முழுஉருவ சிலையை கடந்த ஞாயிறுஇரவு மர்ம நபர்கள் உடைந்தெறிந்தனர்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கில் தந்தை பெரியார் சிலையை உடைத்த சமூக விரோதிகள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது