new-delhi எஸ்பிஜி தலைவர் அருண் குமார் சின்ஹா காலமானார் நமது நிருபர் செப்டம்பர் 6, 2023 பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் (SPG) தலைவர் அருண் குமார் சின்ஹா (61) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.