கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு செவ்வாயன்று திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.