tamilnadu

img

மருத்துவமனையை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்…

மருத்துவமனையை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்…

நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முன்பு சிபிஎம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. டி.வெங்கடேசன், பி.விக்னேஸ்வரன் தலைமை தாங்கினர். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழ. வாஞ்சிநாதன், மாவட்ட குழு உறுப்பினர் எம் ஜெயபாண்டியன், பகுதி குழு செயலாளர் ப.ஸ்டீபன் ராஜ், கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.