smile

img

சிரிக்கவும் சிந்திக்கவும் கற்றுக் கொடுத்த கலைவாணர்

உலகம், மாயை, காயம், பொய் என்ற வேத பாராயணம் அல்ல..தொழில் பெருக்கம், அறிவு வளர்ச்சி, நல்ல ஆற்றல், வாழ்க்கையில் இன்பம் எல்லாம் காண்கிறோம் அங்கு ரஷ்யாவில்! கடவுள், மதம், சாதிமதம், பழைய புராணப் பண்பாடுகளுக்கு இருப்பிடம் இங்கு இந்நாட்டில் நிலவுவது....