பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி பெறுவதற்கு நெட், செட் அல்லது ஸ்லெட் தேர்வுகளில் ஏதாவதொரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று யுஜிசி அறிவித்துள்ளது.