new-delhi காஷ்மீரின் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபைசல் மீதும் பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது நமது நிருபர் பிப்ரவரி 15, 2020 காஷ்மீரின் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ஷா ஃபைசல் மீதும் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.