sexually assault

img

முசாபர்பூர் காப்பகம் பாலியல் வழக்கில் 19 பேர் குற்றவாளிகள் - தில்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

முசாபர்பூர் காப்பக சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிரிஜேஷ் தாக்கூர் உட்பட 19 பேர் குற்றவாளிகள் என தில்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.