கோவை சூலூர் அருகே பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள் குறித்து அரசு அலுவலர்கள் புகார் கொடுத்த நிலையில், அதுகுறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.