districts

img

பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட மாநாடு

தருமபுரி, பிப்.5- ஒப்பந்த தொழிலாளர்க ளுக்கு குறைந்தபட்ச வாழ் வாதார ஊதியம் வழங்க,  பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்  வலியுறுத்தியுள்ளது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட 11 ஆவது மாநாடு, தருமபுரி தொலைபேசி அலுவலக மனமகிழ் மன்றத்தில், மாவட் டத் தலைவர் எம்.பருதி வேல் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட அமைப் புச் செயலாளர் எம்.சாந்த குமார் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டச் செயலாளர் பி.கிருஷ்ணன் வரவேற்றார். மாநிலச் செய லாளர் பி.ராஜி துவக்கவுரையாற்றினார். இம் மாநாட்டில், பிஎஸ்என்எல் துறையில் சேவை சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் பணியை உடனடியாக துவங்க வேண்டும். ஊதிய மாற்றம், பென்சன் மாற்றம் 01-01-2017 முதல் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழி யர்களுக்கு குறைந்தபட்ச வாழ்வாதார ஊதி யம் வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், சங்கத்தின் மாநில உதவிச்செயலாளர் எம். பாபு, அகில இந்திய மகளிர் குழு உறுப்பினர் ஜி.உமாராணி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க  மாநில உதவிச்செயலாளர் எஸ்.ஹரிஹரன், சேலம் மாவட்டச் செயலாளர் இ.கோபால், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் ஏ.ஜோதி ஆகியோர் வாழ்த்தி  உரையாற்றினர். சேலம் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட 11  ஆவது மாநாடு, செவ்வாய்பேட்டை தொலை பேசி நிலையத்தில் மாவட்டத் தலைவர் ஹரி ஹரன் தலைமையில் புதனன்று நடைபெற் றது. மாநிலச் செயலாளர் டி.ராஜி துவக்க வுரையாற்றினார். அகில இந்திய உதவி பொதுச்செயலாளர் எஸ்.செல்லப்பா சிறப் புரையாற்றினார். பிஎஸ்என்எல் நிறுவன பொது மேலாளர் சி.பி.சுபா உள்ளிட்ட அதிகா ரிகள் வாழ்த்திப் பேசினர். மாவட்டச் செயலா ளர் இ.கோபால், மாநில அமைப்பு செயலா ளர் ரமேஷ், பொருளாளர் எம்.சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.