ஐடிபிஐ வங்கி அதிக அளவில் கடன் கொடுத்திருந்த நிலையில், இந்த கடனைச் செலுத்துவதில் சலுகை அளிக்க வேண்டும் என்று தேசியநிறுவன சட்டத் தீர்ப்பாயத்திடம்....
ஐடிபிஐ வங்கி அதிக அளவில் கடன் கொடுத்திருந்த நிலையில், இந்த கடனைச் செலுத்துவதில் சலுகை அளிக்க வேண்டும் என்று தேசியநிறுவன சட்டத் தீர்ப்பாயத்திடம்....
திருப்பூரில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.இப்பணியினை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவவீரர்கள் வாக்களிக்க 770 தபால் வாக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கூறினார்
நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த துடிக்கும் பாஜகவையும் அதனோடு கூட்டணிவைத்துள்ளஅதிமுக-வையும் வாக்காளர்கள்தோற்கடித்து தமிழக மக்கள்ஒற்றுமையின் சின்னங்கள் என்பதைநிரூபிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின்மத்தியக்குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் கூறினார்