டோல் கேட் போல அரசு-தனியார் கூட்டில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு மலிவு வாடகை திட்டம் என்பது யார் நலனுக்காக? மலிவு வாடகை எனில் தனியார் எவ்வளவு இறங்கி வருவார்கள்? அரசு எவ்வளவு செலவு செய்யும்?