tamil-nadu மனித குலத்திற்கு செய்யும் சேவையே கடவுளுக்கு செய்யும் சேவை - உயர்நீதிமன்றம் கருத்து! நமது நிருபர் செப்டம்பர் 14, 2023 மனித குலத்திற்கு செய்யும் சேவையே கடவுளுக்கு செய்யும் சேவை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.