registers

img

அரசின் சூழ்ச்சியை அம்பலப்படுத்திய மக்கள்தொகைப் பதிவேட்டுப் படிவங்கள்...

2020 தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்காகச் சேகரிக்கப்படும் தகவல்களிலிருந்தே, இந்திய தேசியக் குடிமக்கள் பதிவேட்டிற்கான (NRIC-National Register of Indian Citizens) விவரங்களையும் எடுத்துக்கொள்ள மத்திய ஆட்சியாளர்கள் சூழ்ச்சியானமுறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.....