delhi மார்ச் மாதத்தில் மொத்தவிற்பனை விலை குறியீடு மீதான பணவீக்கம் 3.18 சதவிகிதமாக அதிகரிப்பு நமது நிருபர் ஏப்ரல் 15, 2019 மார்ச் மாதத்தில் மொத்தவிற்பனை விலை குறியீடு மீதான பணவீக்கம் 3.18 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.