postalballot

img

தபால் வாக்கு - மேலும் 5 துறைகள் சேர்ப்பு!

அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் சலுகையில் மேலும் 5 துறை ஊழியர்களை சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.