peranampattu

img

பேரணாம்பட்டு அருகே மீண்டும் நில அதிர்வு

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே 2வது முறையாக நிலஅதிர்வு உணரப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

;