internet ப்ரீபெய்ட் கட்டணத்தை 95 சதவீதம் உயர்த்தியது ஏர்டெல்! நமது நிருபர் டிசம்பர் 31, 2019 ஏர்டெல் நிறுவனம், அதன் ப்ரீபெய்ட் கட்டணத்தை 95 சதவீதம் அதிகரித்துள்ளது.