covai கோவை ஆட்சியராக பவன்குமார் க.கிரியப்பனவர் பொறுப்பேற்பு! நமது நிருபர் பிப்ரவரி 13, 2025 கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பவன்குமார் க.கிரியப்பனவர் ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.