chennai சுதந்திர பாலஸ்தீனம் அமையட்டும் - சிபிஎம் தலைமையில் கண்டன இயக்கம்! நமது நிருபர் அக்டோபர் 8, 2025 காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலையை கண்டித்து சிபிஎம் தலைமையில் சென்னையில் கண்டன இயக்கம் நடைபெற்றது.