nsa

img

புல்வாமா தாக்குதலுக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும்!

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் மரணமடைந்ததற்கு, மோடி அரசும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலும் பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் ராணுவ தளபதி சங்கர் ராய் சௌத்ரி தெரிவித்துள்ளார்.