இப்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் 2019 குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிர்ப்புக்கள் பரவலாகியதன் விளைவாக, 144 பிரிவின் கீழ் தடை உத்தரவுகளும், இணைய முடக்கமும் அன்றாட நிகழ்வுகளாகியுள்ளன.