not

img

பற்றாக்குறையை கட்டுப்பாட்டில் வைப்பது மட்டும் பிரச்சனைக்கு தீர்வல்ல.... உள்நாட்டுத் தேவையை அதிகரிக்கும் நிதி திட்டங்கள் வேண்டும்

உலக பொருளாதாரத்தில், தேவை(டிமாண்ட்) குறைவாகவே இருக்கும் இந்தநேரத்தில், உள்நாட்டுத் தேவையை (டிமாண்டை) அதிகரிக்க, அரசு தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்...

img

இந்து இந்தியாவையோ, முஸ்லிம் இந்தியாவையோ அல்ல.... நம் முன்னோர் கட்டமைத்தது குடியரசு இந்தியாவை மட்டுமே!

இந்தியாவில்எதிர்க்கருத்து கொண்டவர்களையும், கருத்து வேறுபாடு கொண்டவர்களையும் ‘தேச விரோதிகள்’ என்று முத்திரைகுத்துவது ஜனநாயகத்தின் இதயத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்....

img

ஆதார் இல்லாவிட்டால் ரூ. 6 ஆயிரம் கிடையாதாம்.. வழக்கம்போல ஏமாற்றப்பட்ட விவசாயிகள்

டிசம்பர் மாதம் முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆதார் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவித்துள்ளார். .....

img

சிந்தனையை தடுக்க முடியாத சிறைக்கம்பிகள்

மனிதன் தனது மதிப்பைப் பற்றிய உணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாக தான் உணர முடிந்துள்ளது. இத்தகைய உணர்வு பௌதீகரீதியான உடல் தேவைகளிலிருந்து பிறப்பதல்ல. மாறாக, அறிவார்ந்த சிந்தனையிலிருந்து பிறக்கிறது. முதலில் ஒரு சிலரும், பிறகு அனைத்துச் சமூக வர்க்கங்களும் இதைப் பெறுகின்றனர்.

img

எங்கள் ஓட்டு மோடி - எடப்பாடிக்கு இல்ல...

அஞ்சு வருஷத்துக்கு முன்னால ஒரு நாளைக்கு1000 முதல் 1500 ரூபா சம்பாதித்தேன். இப்போ ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதிப்பதே மிகவும் கடினமாக உள்ளது. ஆட்டோ தொழிலில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்ததால்எங்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல கோவையில் தொழில்நசிந்து போனதால் பொதுமக்களிடம் பணப்புழக்கம் இல்லை. எனவே பாஜக அரசு மாற வேண்டும்.

;