non-executive independent

img

கரூர் வைஸ்யா வங்கியின் புதிய தலைவராக மீனா தேர்வு

தமிழ்நாட்டின் முன்னணி தனியார் துறை வங்கியான கரூர் வைஸ்யா வங்கியின் பகுதி நேர தலைவராக மூன்று ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் நிர்வாகி மீனா ஹேமச்சந்திராவை நியமிக்க இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.