no PAN card

img

3 கோடிவரை சொத்து இருந்தும் பான்கார்டு இல்லாத பாஜக வேட்பாளர்

பாஜக வேட்பாளர் 3 கோடிவரை சொத்து இருந்தும் பான்கார்டு இல்லாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.