new search tire

img

பழைய சொல், புதிய தேடல் ‘துவரி’

திய பாடத்திட்டத்தின் படி உருவான பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் பாடநூலின் அட்டைப்படத்தில் இடம் பெற்ற மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்திலிருந்ததால்  சர்ச்சைக்கு உள்ளானது.