muslims

img

மகாராஷ்டிராவில் முஸ்லிம்கள் 4 பேருக்கு அமைச்சர் பதவி.....

2019-இல் உத்தவ் தாக்கரே தலைமையிலான (சிவ சேனா- தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ்) அமைச்சரவையில், 4 முஸ்லிம்கள் அமைச்சர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். ....

img

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தலித் சிறுபான்மையினர் மீது வெறுப்பை உண்டாக்கும் கேள்விகள்

கேந்திர வித்யாலயா பள்ளியின் கேள்வித்தாள் ஒன்றில் தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்த வினாத்தாள் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

img

குண்டர் கும்பல் கொலைகள் புரிவதற்கு முற்றுப்புள்ளி வைத்திட முஸ்லீம்கள் முன்னணி கோரிக்கை

தலித்துகள், முஸ்லீம்கள் குண்டர் கும்பல்களால் கொல்லப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்று அகில இந்திய ஐக்கிய முஸ்லீம்கள் முன்னணி கோரி வியாழன் அன்று புதுதில்லி, நாடாளுமன்ற வீதியில் (ஜந்தர்மந்தரில்) ஒரு நாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

img

பாகிஸ்தானுக்கு போகச்சொல்லி கிரிக்கெட் விளையாடிய இஸ்லாமியர்களை கொடூரமாக தாக்கிய கும்பல்

ஹரியானாவில் கிரிக்கெட் விளையாடிய 4 இஸ்லாமியர்களை அவர்களது வீட்டுக்குள் புகுந்து 30க்கும் மேற்பட்டவர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது அச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.