uttar-pradesh புதிய மோட்டார் வாகன சட்டத்தின் எதிரொலி: மகனை வீட்டிலேயே பூட்டி வைத்த தந்தை நமது நிருபர் செப்டம்பர் 11, 2019 புதிய மோட்டார் வாகன சட்டத்தின் எதிரொலியாக தந்தையே மகனை வீட்டில் பூட்டி வைத்த சம்பவம் நடந்துள்ளது.