tamil-nadu மிஸ்டர் லோக்கல் படம் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் நமது நிருபர் ஏப்ரல் 22, 2019 இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயந்தாரா நடித்துள்ள படம் தான் மிஸ்டர் லோக்கல்.