கிராம விடியல், ஸ்மைல் சூரியா, ஐடிஎப்சி, எஸ்கேஎஸ் போன்றவைகளாகும்....
கிராம விடியல், ஸ்மைல் சூரியா, ஐடிஎப்சி, எஸ்கேஎஸ் போன்றவைகளாகும்....
கொரோனா தொற்று தமிழ்நாட்டு பெண்களை பாதிப்பதை காட்டிலும் தனியார் நுண் கடன் நிறுவனங்கள் கொடுக்கும் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தெருவில் இறங்கி பெண்கள் போராடும் செய்தியை கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி மற்றும் செய்தித் தாள்களில் பார்த்து வருகிறோம்