மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு ஏப். 2-6 தேதிகளில் மதுரையில் நடைபெறுகிறது. இதனையொட்டி அயனாவரத்தில் நடைபெற்ற உண்டி வசூலை மூத்த தலைவர் அ.சவுந்தரராசன் தொடங்கி வைத்து. நிதி சேகரிப்பில் ஈடுபட்டார். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் கே.முருகன், வில்லிவாக்கம் பகுதிச் செயலாளர் எம்.ஆர்.மதியழகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.மனோன்மணி ஆ.பிரியதர்ஷினி எம்.சி., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.