meeting at Villupuram

img

விழுப்புரத்தில் மழைநீர் சேகரிப்பு ஆய்வு கூட்டம்

மழை நீர் சேகரிப்பு (ஜல் சக்தி அபியான்) திட்டத்தை மாவட்ட அளவில்  நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களு டன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.