பொள்ளாச்சி அடுத்த புளியம்பட்டி ஊராட்சியின் சாலை ஓரத்தில் தினமும் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.